இயேசுவின் மார்பினில் – சாருவேனே
துன்பம் துக்கம் கண்ணீர் – மறப்பேனே
1.
காரிருள் மூடும் நேரத்தினில்
கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன்
எந்தனை மீட்டிட உந்தனை ஈந்திரே
அன்பின் சொரூபி என் இயேசு நாதா- இயேசுவின்
2.
நீசச் சிலுவை மீதினிலே
என் பாவம் போக்கத் தொங்கினரே
ஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்
என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே – இயேசுவின்
3.
கல்வாரி நாதா நின் இரத்தத்தை
சிந்தினரே இப்பாவிக்காக
கைகால்கள் ஆணிகள் கடாவப்பட்டதே
முள்முடி சூட்டியே நின் சிரசில் – இயேசுவின்
4.
ஜீவனைத் தந்த என் நேசரே
ஒப்புவித்தேன் என்னை உமக்காய்
கரத்தில் ஏந்தியே பொற்கிாடம் சூட்டியே
விண்ணிலும் சேர்ப்பரே பாவியென்னை- இயேசுவின்
iyesuvin marbinil – saruvene
thunpam thukkam kaneer – marabbene
1.
karirul mudum neraththinil
karththa um badham andi nindren
enthdhanai maddita unthdhanai iinththire
anbin sorubi en iyesu natha- iyesuvin
2.
neesa siluvai mathinile
en bavam bokkath thongkinare
aaruyir nadhane ethdhanai vathaikal
ennai nar manththaiyil serththitave – iyesuvin
3.
kalvari natha nin irathdhaththai
sinththinare ibbavikkaka
kaikalkal aanikal kadavabpadtathe
mulmudi suddiye nin sirasil – iyesuvin
4.
jeevanaith dhanthdha en nesare
obbuviththen ennai umakkay
karaththil eenththiye porkidam suddiye
vinnilum serbpare baviyennai- iyesuvin